அஜித்தின் லைன் ஆப்-ல் இணைந்த முக்கிய இளம் இயக்குநர் ! எதிர்பார்க்காத கூட்டணி

By Jeeva Jul 25, 2022 07:00 AM GMT
Report

அஜித்துடன் இணையவுள்ள முக்கிய இயக்குநர் 

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

மேலும் தற்போது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 62-வது திரைப்படமாக உருவாகவுள்ள அப்படத்தின் கதை குறித்த ஏற்கனவே பல தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில் தற்போது அஜித்துடன் இணையவுள்ள முக்கிய இயக்குநர் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், 8 தோட்டாக்கள், குருதியாட்டம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீ கணேஷ் அஜித்துடன் இணைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே D16 படத்தை இயக்கிய கார்திக் நரேன் நடிகர் அஜித்திடம் கதை கூறியுள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது. 

அஜித்தின் லைன் ஆப்-ல் இணைந்த முக்கிய இளம் இயக்குநர் ! எதிர்பார்க்காத கூட்டணி | Ajith Join Hands With Young Director

அடிச்சு தூக்கப்போகும் அஜித் ரசிகர்கள்- அதிரடியாக வெளியான கொண்டாட்ட செய்தி


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US