விஜய்க்கு சமமாக தெலுங்கு மார்க்கெட்டை பிடிக்க அஜித்தின் மாஸ்டர் ப்ளான்!!
அஜித் குமார்
துணிவு படத்தின் வெற்றிக்கு பின் அஜித் குமார் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி உடன் கூட்டணி வைத்துள்ளார். தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மும்மரமாக அஜர்பைஜானில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக முடித்துவிட்டு அதன் பிறகு தீபாவளிக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
AK 63
இதனை அடுத்து அஜித்தின் 63 வது படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தர் இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை பிரபல தெலுங்கு படம் தயாரிப்பு நிறுவனம் Mythri Movie Makers தயாரிக்கவுள்ளதாம். இதன் மூலம் விஜய்க்கு சமமாக தெலுங்கு மார்க்கெட்டை அஜித் பிடித்துவிடுவார் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu

430 கோடிகள் மதிப்புள்ள லண்டன் மாளிகை: முன்னாள் மனைவிடம் ஒப்படைக்க அமெரிக்கருக்கு உத்தரவு News Lankasri
