மறைந்த மாரிமுத்துக்கு அஜித் செய்த உதவி!..என்ன தெரியுமா?

By Dhiviyarajan Sep 08, 2023 12:10 PM GMT
Report

மாரிமுத்து

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல் தொடர். இந்த சீரியலின் தூணாக இருந்து வந்தவர் தான் நடிகர் மாரிமுத்து.

தற்போது 57 வயதான மாரிமுத்து இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த மாரிமுத்துக்கு அஜித் செய்த உதவி!..என்ன தெரியுமா? | Ajith Kumar Helped G Marimuthu

அஜித் செய்த உதவி!

இந்நிலையில் மறைவதற்கு முன்பு மாரிமுத்து கொடுத்த பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், அஜித்துக்கும் எனக்கு நிறைய பந்தம் மற்றும் உறவு இருக்கிறது. என் மகனை அவர் தான் 10 ம் வகுப்பு வரை படிக்க வைத்தார். நல்ல மனுஷன் என்று பல பெற சொல்லுவாங்க ஆனால் இவர் உண்மையில் நல்ல மனுஷன் என்று மாரிமுத்து கூறி இருப்பார். தற்போது அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

மறைந்த மாரிமுத்துக்கு அஜித் செய்த உதவி!..என்ன தெரியுமா? | Ajith Kumar Helped G Marimuthu

காலில் இவ்வளவு பெரிய தழும்பா!! சீரியல் நடிகை ஆல்யா மானசாவிற்கு என்ன ஆச்சு

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US