ஷங்கரின் வேள்பாரி படத்தில் அஜித் குமரா?.. எகிறும் எதிர்பார்ப்பு..
ஷங்கர்
கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். தற்போது இவர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 வருகிற ஜூலை 12ம் தேதி வெளியாகி உள்ளது.
பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது.
வேள்பாரி?
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நடிகர் அஜித் குமார், இயக்குனர் ஷங்கர் இடையே பேச்சு வார்த்தை நடந்துள்ளதாம். அதாவது இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது.
ஷங்கரின் கனவு பிராஜெக்ட்டாக இருப்பது வேள்பாரி நாவல். இந்தியன் 2, கேம் சேஞ்சர் படத்திற்கு பின் ஷங்கர், இந்த நாவலை இயக்குவார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
இந்த சூழலில் அஜித் குமார் தான் வேள்பாரி கதையில் நடிக்கிறாரோ என்று கேள்வி எழுந்து. அப்படி இருந்தால் அஜித் ரசிகர்கள் அது பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.
![மூன்றாம் உலகப்போரின் முதல் மூன்று மணி நேரம் இப்படித்தான் இருக்கும்: திகில் கிளப்பும் Gemini AI](https://cdn.ibcstack.com/article/891a07de-4b84-43ef-8a4a-8e39bc2686ba/24-667171b4d4430-sm.webp)
மூன்றாம் உலகப்போரின் முதல் மூன்று மணி நேரம் இப்படித்தான் இருக்கும்: திகில் கிளப்பும் Gemini AI News Lankasri
![4 நாட்கள் அடிமை போல் வெச்சிருந்தாங்க.. நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிய GV பிரகாஷ்](https://cdn.ibcstack.com/article/67ad2286-b30b-4b42-8771-05b715e1027e/24-66712da7a2f65-sm.webp)
4 நாட்கள் அடிமை போல் வெச்சிருந்தாங்க.. நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிய GV பிரகாஷ் Manithan
![வீட்டுக்கு வந்த மருமகனை உருட்டு கட்டையால் அடித்து துரத்திய மாமனார், மாமியார்- viral video!](https://cdn.ibcstack.com/article/d0f0e822-b749-4b78-977e-b72b7851a7d7/24-66715987652ea-sm.webp)
வீட்டுக்கு வந்த மருமகனை உருட்டு கட்டையால் அடித்து துரத்திய மாமனார், மாமியார்- viral video! IBC Tamilnadu
![அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்... எம்பாப்பே உட்பட பிரெஞ்சு விளையாட்டு நட்சத்திரங்கள் வேண்டுகோள்](https://cdn.ibcstack.com/article/7aae44c5-9af8-4967-ab4e-1578dc79111d/24-66709089edd98-sm.webp)