உடல் எடையை குறைக்காத அஜித்.. உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் ரசிகர்கள்.. இதோ புகைப்படம்!
அஜித்
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படமே விடாமுயற்சி. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
புகைப்படம்
சமீபத்தில் அஜித் தனது ரசிகர் ஒருவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அதில் அஜித் அதிக எடையுடன் தோற்றமளித்தார்.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் நிலையில் இருக்கும் போது இன்னும் எடை குறைக்காமல் இருக்கிறாரே என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
With Ajith Sir…Man of Positivity ❤️#ajithkumar pic.twitter.com/0gKpE5XNAP
— Richards Johnkumar(JVR) (@mlarichards_jvr) June 1, 2023
விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்த அக்கா, தங்கை நடிகைகள்!.. இப்படியெல்லாம் நடந்திருக்கா?

37,000 அடியில் பறந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்: நிர்வாணமாக நடனமாடிய ஊழியரால் பரபரப்பு News Lankasri

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
