இதை செய்யாமல் என் உயிர் போகாது.. நடிகர் அஜித் எடுத்த முடிவு
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
நடிகர் அஜித் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு போட்டியில் கலந்துகொண்டு நான்கு தங்கம் மற்றும் இரண்டு வெங்கல பதக்கத்தை வென்றுள்ளார்.
இதை செய்யாமல் என் உயிர் போகாது
இந்த சமயத்தில் நடிகர் அஜித் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல வார இதழுக்கு கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் 'தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்காமல் தனது உயிர் போகாது' என்று கூறியுள்ளார் அஜித்.
அதே போல் தற்போது, சிறந்த படங்கள் மட்டுமின்றி துப்பாக்கி சூடு மூலமாகவும் தமிழ் நாட்டிற்கு பெரும் சேர்த்து வருகிறார் அஜித். இதை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த துப்பாக்கி சூடு போட்டியின் அடுத்தகட்டமாக தமிழ்நாட்டின் சார்பில் தென்னிந்திய அளவில் நடக்கவிருக்கும் துப்பாக்கி சூடு போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri
