நடிகர் அஜித் வெளியிட்ட செல்ஃபி வீடியோ.. ரசிகர்கள் மத்தியில் படுவைரல்

By Kathick Sep 28, 2024 03:45 AM GMT
Report

அஜித் 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித் வெளியிட்ட செல்ஃபி வீடியோ.. ரசிகர்கள் மத்தியில் படுவைரல் | Ajith Kumar Recent Selfie Video Viral On Net

மெய்யழகன் படத்திற்காக நடிகர் அரவிந்த் சாமி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மெய்யழகன் படத்திற்காக நடிகர் அரவிந்த் சாமி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

செல்ஃபி வீடியோ

சினிமா ஒரு பக்கம் இருந்தாலும், தனது பேஷன் கார் ரேஸில் மீண்டும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமீபகாலாமாக தொடர்ந்து வெளியாகி கொண்டு இருக்கிறது.

நடிகர் அஜித் வெளியிட்ட செல்ஃபி வீடியோ.. ரசிகர்கள் மத்தியில் படுவைரல் | Ajith Kumar Recent Selfie Video Viral On Net

இந்த நிலையில், ஷோரூம் ஒன்றில் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட செல்ஃபி வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US