துணிவு படத்தின் பிசினஸ்.. தயாரிப்பாளருக்கு லாபமா? நஷ்டமா?

By Kathick Dec 25, 2022 10:30 AM GMT
Report

துணிவு படம்

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களும் சூப்பர்ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக கேங்ஸ்டா எனும் பாடல் இன்று மாலை வெளியாகிறது.

துணிவு படத்தின் பிசினஸ்.. தயாரிப்பாளருக்கு லாபமா? நஷ்டமா? | Ajith Kumar Thunivu Movie Business

வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், துணிவு படத்தின் பட்ஜெட் மற்றும் முழு பிசினஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளருக்கு இப்பாடம் லாபமா? இல்லை நஷ்டமா? வாங்க பார்க்கலாம்..

அஜித் சம்பளம் - ரூ. 70 கோடி

துணிவு படத்தின் பட்ஜெட் - ரூ. 160 கோடி

துணிவு பிஸ்னஸ் ரிப்போர்ட்

தமிழ்நாடு உரிமை - ரூ. 60 கோடி

கேரளா உரிமை - ரூ. 2.50 கோடி

கர்நாடகா உரிமை - ரூ. 3.50 கோடி

ஆந்திரா - தெலுங்கானா உரிமை - ரூ. 1.50 கோடி

ஹிந்தி டப்பிங் உரிமை - ரூ. 25 கோடி

துணிவு படத்தின் பிசினஸ்.. தயாரிப்பாளருக்கு லாபமா? நஷ்டமா? | Ajith Kumar Thunivu Movie Business

வெளிநாட்டு உரிமை - ரூ. 14 கோடி

ஆடியோ உரிமை - ரூ. 2 கோடி

நெட்ஃபிலிஸ் டிஜிட்டல் உரிமை - ரூ. 65 கோடி

கலைஞர் டிவி சாட்டிலைட் உரிமை - ரூ. 20 கோடி

முழுமையாக துணிவு படத்தின் வியாபாரம் மட்டும் - ரூ. 193.60 கோடி

இதனை வைத்து பார்க்கும் பொழுது இன்றைய தேதியில் துணிவு படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ள லாபம் - ரூ. 33.60 கோடி 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US