வாலி அஜித் போல் உடல் எடையை குறைத்த அஜித்.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க
அஜித்
தமிழ் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்தது.
துணிவு படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்தில் துவங்கும் என தகவல் தெரிவிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், தமன்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பதாக தகவல் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இன்னும் எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
உடல் எடையை குறைத்த அஜித்
நடிகர் அஜித் உடல் எடை கூடி இருந்ததை நாம் அறிவோம். இந்நிலையில், அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக உடல் எடையை குறைத்து வாலி படத்தில் வரும் அஜித் போல் மாறியுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
3 நாட்களில் உடல் எடையை குறைக்கும் பாண்டியன் ஸ்டார்ஸ் முல்லை.. அந்த ரகசியம் இதுதானா

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
