3 நாட்களில் உடல் எடையை குறைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. அந்த ரகசியம் இதுதானா
நடிகை லாவண்யா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் மாடல் அழகி லாவண்யா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்ததே இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
இந்நிலையில், நடிகை லாவண்யாவின் வெயிட் லாஸ் ரகசியம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மூன்று நாட்களில் உடல் எடையை குறைக்க நடிகை லாவண்யாவிற்கு அதிகம் உதவுவது சுரக்காய் தானாம்.
அந்த ரகசியம் இதுதான்
சுரக்காயை அவர் ஜூஸாக எடுத்துக்கொள்வாராம். வெயிட் லாஸ் மற்றுமின்றி முக அழகு, சரும பிரச்சனை என அனைத்திற்கும் கற்றாழை தான் பயன்படுத்துவாராம். 7 முறை அதை சுத்தம் செய்துவிட்ட பின் தோலை நீக்கிவிட்டு கற்றாழையை சாப்பிடுவாராம்.
ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க சியா விதைகளை எடுத்துக்கொள்வாராம் லாவண்யா. நீரில் ஊறவைத்த சியா விதைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் இருக்கும் கொழுப்பு குறையுமாம்.
3 நாட்களில் உடல் எடை குறைய வேண்டும் என்றால் அரிசி உணவுகளை எடுத்துக்கொள்ளவே மாட்டாராம். வெறும் நார்சத்து மற்றும் நீர்சத்து நிறைந்த உணவுகளை மட்டும் தான் எடுத்துக்கொள்வாராம். இதுதான் நடிகை லாவண்யாவின் உடல் எடை குறைக்க உதவிய ரகசியம்.
தனி ஒருவன் மோகன் ராஜாவுடன் இணைகிறாரா விஜய்.. வெறித்தனமான திரைக்கதை ரெடி

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
