உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறும் அஜித்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

By Kathick Jun 07, 2023 07:00 AM GMT
Report

அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்கள் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் துவங்கவுள்ளது.

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறும் அஜித்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் | Ajith Kumar Weight Loss Photo Shocks Everyone

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.

லேட்டஸ்ட் புகைப்படம்

இந்நிலையில், நடிகர் அஜித் விடாமுயற்சி படத்திற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். அஜித் ஸ்லிம்மாக மாறி வரும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக்காகியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறும் அஜித்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் | Ajith Kumar Weight Loss Photo Shocks Everyone

நடிகருடன் விவாகரத்து பெற்று தனது மகன்களுடன் வசிக்கும் சரிதா- அவரது மகன்களை பார்த்துள்ளீர்களா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US