விருமாண்டி படத்தில் கமல், அபிராமியுடன் அஜித்! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
விருமாண்டி
கமல் ஹாசன் இயக்கி, நடித்து கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விருமாண்டி.
இப்படத்தில் கமலுடன் இணைந்து பசுபதி, நெப்போலியன், அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மாபெரும் அளவில் வெற்றிபெற்ற இப்படம் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.
பலரும் பார்த்திராத புகைப்படம்
இந்த புகைப்படத்தில் கமல் ஹாசன், அபிராமி இருவருடன் நடிகர் அஜித் இருக்கிறார். விருமாண்டி படத்தின் படப்பிடிப்பின் போது கமலை சந்திக்க அஜித் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என கூறப்படுகிறது.
ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
ஏகே 62வில் அஜித்துக்கு வில்லனாக மாறும் பிரபல நடிகர்கள்.. இசையமைப்பாளர் மாற்றம்

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்.. எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
