அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி.. எப்படி இருக்கிறார் பாருங்க
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.
மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க அனிருத் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமானவர் ஷாலினி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.
லேட்டஸ்ட் புகைப்படம்
அவ்வப்போது தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஷாலினி வெளியிட்டுள்ள அஜித்தின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
கமல் கார் எல்லாம் கொடுக்கல.. பெண் ஓட்டுனர் ஷர்மிளாவின் அப்பா சொன்ன விஷயம்

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
