உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ.. எப்படி இருக்கார் பாருங்க
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.
இதை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கபோவதாக கூறப்படுகிறது. ஆனால், திரிஷா தான் கதாநாயகி என்று இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
லேட்டஸ்ட் வீடியோ
அடுத்த மாதம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவிக்கின்றனர். நடிகர் அஜித் விடாமுயற்சி படத்திற்காக 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.
இந்நிலையில், லேட்டஸ்ட்டாக விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட அஜித்தின் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Recent video ?#Ajith #AjithKumar #vidaaMuyarchi
— Ajithkumar_Samrajyam (@Ak_Samrajyam) July 17, 2023
More exclusive videos and photos follow now ❤️? pic.twitter.com/8djIbfYmRg
இலியானா ரகசியமாக வைத்திருந்த காதலர் போட்டோ.. முதல்முறையாக வெளியிட்ட நடிகை