இலியானா ரகசியமாக வைத்திருந்த காதலர் போட்டோ.. முதல்முறையாக வெளியிட்ட நடிகை
இலியானாவின் காதலர் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இலியானா
நடிகை இலியானா கேடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம்ஆனவர் . அவர் அதன் பின் விஜய்யின் நண்பன் படத்திலும் ஹீரோயினாக நடித்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிகம் படங்கள் நடித்து இருக்கிறார் அவர்.
இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து சில மாதங்களுக்கு முன்பு எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார் அவர். இருப்பினும் அவரது காதலர் போட்டோவை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்து இருந்தார்.
காதலர் போட்டோ
தற்போது 9 மாதம் கர்ப்பமாக இருக்கும் இலியானா முதல் முறையாக அவரது காதலர் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
Date Night என குறிப்பிட்டு நேற்று இரவு இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட போட்டோவை இலியானா வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
