சொந்தமாக தொழில் தொடங்கி நஷ்டம் அடைந்த நடிகர் அஜித்! பலருக்கும் தெரியாத விஷயம்

By Jeeva Oct 20, 2022 02:15 PM GMT
Report

அஜித்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

சொந்தமாக தொழில் தொடங்கி நஷ்டம் அடைந்த நடிகர் அஜித்! பலருக்கும் தெரியாத விஷயம் | Ajith Loss In Own Business

மேலும் இப்படம் பொங்கலுக்கு நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்கள் அவரின் ரசிகர்களிடையே பரவி வருவதை வழக்கம்.

அப்படி அஜித் அளித்த பழைய பேட்டி ஒன்றில் சொன்ன விஷயம் ரசிகர்களிடையே பகிறப்பட்டு வருகிறது. அந்த வகையில் அஜித் அளித்திருந்த பேட்டியில் தான் சொந்தமாக ஈரோட்டில் Textile குறித்த பிசினஸ் தொடங்கியதாகவும், அப்போது தனக்கு மாடலிங் மற்றும் மோட்டர் பைக் ரேஸிங்கில் ஆர்வம் இருந்தது.

பின்னர் பிசினஸில் நஷ்டம் ஏற்பட்ட பிறகு மாடலிங் மற்றும் நடிப்பில் கவனம் செலுத்தியதாக பேசியிருக்கிறார்.   

சொந்தமாக தொழில் தொடங்கி நஷ்டம் அடைந்த நடிகர் அஜித்! பலருக்கும் தெரியாத விஷயம் | Ajith Loss In Own Business

பெங்களுரில் சூப்பர் ஸ்டார் ரஜினி கட்டியுள்ள வீட்டை பார்த்துள்ளீர்களா

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US