பிளாக் பஸ்டர் திரைப்படங்களை தயாரித்த பிரம்மாண்ட நிறுவனம், அஜித் படத்தை தயாரித்தால் மூடப்பட்டத்தா?
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
மேலும் இப்படம் பொங்கலுக்கு நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் திரைபயணத்தில் ஏகபட்ட பிளாப் திரைப்படங்கள் வெளியாகியிருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.
அசல்
அப்படி அவரின் திரைபயணத்தில் படுதோல்வி அடைந்த திரைப்படமாக பார்க்கப்படுவது அசல். அப்படியான திரைப்படத்தை தயாரித்தது சிவாஜி ப்ரோடாக்சன்ஸ் இந்த நிறுவனம் தயாரிப்பில் மன்னன், வெற்றி விழா, சந்திரமுகி போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை தயாரித்துள்ளது.
ஆனால் அசல் திரப்படத்திற்கு பின் சிவாஜி ப்ரோடாக்சன்ஸ் எந்த ஒரு திரைப்படத்தையும் தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரின்ஸ், சர்தார் திரைப்படங்களின் ரன் டைம்