பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர் அஜித் இடையே நடந்த சந்திப்பு ! அன்சீன் புகைப்படம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் இவர் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துவார்.
இப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் ரீலிஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அஜித்தை பெரிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எதிர்பார்த்து வருகின்றனர்.
அப்படி அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு இயக்குநர் மணிரத்னம். இவர்கள் இருவரும் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியாது, ஆனால் இவர்கள் இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது இருவரும் சந்தித்து பேசி கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

நீயா நானா கோபிநாத்தின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
விறுவிறுப்பான ஆட்டத்தில் மெஸ்ஸியால் தப்பிப்பிழைத்த அர்ஜென்டினா: இதயம் நொறுங்கிய எகிப்து News Lankasri