கஜினி படத்திற்காக நடிகை அசினுடன் போட்டோஷூட் நடத்திய அஜித்.. மிரட்டல் புகைப்படம்
நடிகர் அஜித்
அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் தீனா. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார்.
தீனா படத்தின் வெற்றிக்குப்பின் அஜித் - முருகதாஸ் கூட்டணி அமையவில்லை. ஆனால், கஜினி படத்தின் போது இந்த கூட்டணி மீண்டும் அமைவதாக இருந்தது.
மிரட்டல் போட்டோஷூட்
ஆம், கஜினி படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்த சூர்யா இல்லை, அஜித் தான். அப்போது கஜினி படத்திற்கு மிரட்டல் என தலைப்பு வைத்திருந்தார்.
மிரட்டல் படத்திற்காக அஜித் மற்றும் அசினை வைத்து போட்டோஷூட் எல்லாம் எடுத்துள்ளார் முருகதாஸ். ஆனால், எதோ சில காரணங்களால் இப்படம் துவங்கவில்லை.
இதோ அந்த புகைப்படங்கள்..




பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
