சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட அஜித்.. வாய்ப்பை பயன்படுத்தி மாஸ் ஹீரோவான விக்ரம்

By Kathick Aug 04, 2023 09:30 AM GMT
Report

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

இதை தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்ச்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட அஜித்.. வாய்ப்பை பயன்படுத்தி மாஸ் ஹீரோவான விக்ரம் | Ajith Missed To Act In This Superhit Movie

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் இருந்து துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் தனது சினிமா கேரியரில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதே போல் சில சூப்பர்ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார்.

அஜித் தவறவிட்ட படம்

அப்படி அவர் தவறவிட்ட படம் தான் சாமி. ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா நடித்து வெளிவந்த இப்படம் விக்ரம் கேரியரில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இன்று வரை விக்ரமின் டாப் 5 திரைப்படங்களில் கண்டிப்பாக சாமி படமும் இடம்பெறும்.

சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட அஜித்.. வாய்ப்பை பயன்படுத்தி மாஸ் ஹீரோவான விக்ரம் | Ajith Missed To Act In This Superhit Movie

ஆனால், இந்த படத்தில் விக்ரமிற்கு முன் நடிக்கவிருந்தது அஜித் தானாம். சில காரணங்களால் அஜித்தால் நடிக்க முடியாமல் போக இந்த கதை விக்ரமிடம் சென்றுள்ளது என தகவல் தெரிவிக்கின்றன. 

அரசியல்வாதியுடன் 7 வருடம் கள்ளத்தொடர்பில் இருந்த பாலாவின் மனைவி!..விவாகரத்துக்கு காரணம் இதுதான் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US