திருமணத்திற்கு பின்பும் அரசியல்வாதியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பாலாவின் மனைவி!..விவாகரத்துக்கு காரணம் இது தானா?
பாலா
இயக்குனர் பாலாவை பற்றி தெரியாத ஆளே கிடையாது ஏன் என்றால் அவர் அந்த அளவிற்கு பிரபலம். கடந்த 1999 -ம் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கடந்த 2022 -ம் ஆண்டு பாலா தனது மனைவி முத்துமலரை சில தனிப்பட்ட காரணத்தால் விவகாரத்து செய்தார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்தது.

விவாகரத்துக்கு காரணம்
இந்நிலையில் காயத்ரிதேவி என்பவர் பாலாவின் முன்னாள் மனைவி பற்றி அதிர்ச்சி செய்தி ஒன்றை கூறியுள்ளார். அதில் அவர், நான், பாலாவின் மனைவி முத்துமலர் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். பாலாவின் மனைவிக்கும் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்துக்கும் இடையே 7 வருடங்களாக கள்ளத் தொடர்பு இருந்தது.
இதனால் தான் பாலா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார் என்று காயத்ரிதேவி கூறியுள்ளார். தற்போது இவரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு கூப்பிட்டாலும் போய்விடுவேன்.. தனுஷை பார்க்கும் போது அதுதான் நடக்கும்!. தமன்னா வெளிப்படை
You May Like This Video
14 மணி நேரம் TO 7 மணி நேரம்.., ரூ.11,000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் 600 கிமீ விரைவுச் சாலை News Lankasri
ஓட்டு கேக்க எங்க வருவீங்க? 41 குடும்பங்களையும் மாமல்லபுரத்தில் தனித்தனியாக சந்திக்கும் விஜய்! IBC Tamilnadu