ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கவிருந்த அஜித்.. எந்த படத்தில் தெரியுமா

By Kathick Apr 07, 2024 12:00 PM GMT
Report

அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தின் வீடியோ கூட சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கவிருந்த அஜித்.. எந்த படத்தில் தெரியுமா | Ajith Missed To Act With Aishwarya Rai

புற்றுநோயால் மரணமடைந்த சூப்பர் சிங்கர் பாடகியின் தாய்.. இவர் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா

புற்றுநோயால் மரணமடைந்த சூப்பர் சிங்கர் பாடகியின் தாய்.. இவர் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடி

நடிகர் அஜித் நடிப்பில் இதுவரை பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதே போல் சில சூப்பர்ஹிட் படங்களையும் அவர் தவறவிட்டுள்ளார். அப்படி நடிக்காமல் தவறவிட்ட திரைப்படங்களில் ஒன்று தான் ஷங்கரின் ஜீன்ஸ் படம்.

ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கவிருந்த அஜித்.. எந்த படத்தில் தெரியுமா | Ajith Missed To Act With Aishwarya Rai

ஆம், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த திரைப்படம் ஜீன்ஸ். இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் அஜித் தானாம். ஆனால், சில காரணங்களால் அவர் அப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என கூறப்படுகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US