துணிவில் அஜித்தின் பெயர் இதுதான், இதை கவனித்தீர்களா
துணிவு
அஜித் நடிப்பில் மிக பிரமாண்டமாக இந்த பொங்கலுக்கு வெளிவந்த படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை ஆடி வருகிறது.
இந்நிலையில் துணிவு படத்தில் அஜித் பெயர் என்ன என்பது தான் தற்போது இது எல்லோரின் கேள்வியும்.
அஜித்தின் பெயர் இதுதான்
கடைசி வரை அதை அஜித்தும் எந்த இடத்திலும் கூறியிருக்கவும் மாட்டார். தற்போது படத்தில் ஒரு காட்சியில் அஜித் கேங் குறித்து விசாரிக்கையில், ஒரு இடத்தில் பாஸ்போர்ட்டில் டேவிட் B என்று இருக்கும்.
அதை டேவிட் பில்லாவை குறிப்பதாக ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். அதே போல் மற்றொரு பாஸ்போர்ட்டில் அப்துல்லா என்று இருக்கும்.
இது சிட்டிசன் பட கதாபாத்திரத்தை காட்டுவது போல் உள்ளது என ரசிகர்கள் பல குறியீடுகளை கண்டுப்பிடித்து வருகின்றனர்.
Aama passport la, 1st one name billa born 1971, second abdulla (citizen), keela aegan yennai arindhal look pola irukku, vera vera oorla vera vera per nu establish panna pic.twitter.com/jjn8tHNsZS
— Lost Soul (@SoulaceV) January 13, 2023
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக்