பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக்

By Kathick Jan 14, 2023 10:42 AM GMT
Report

பிக் பாஸ்

பிக் பாஸ் 6 விரைவில் முடிவடையவிருக்கிறது. இதில் தற்போது அசீம், சிவின், அமுதவாணன், மைனா, கதிர், விக்ரம், ஏடிகே உள்ளிட்டோர் வீட்டிற்குள் இருக்கின்றன.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக் | Popular Contestant Evited From Bigg Boss House

கடந்த வாரம் ரசித்தா வெளியேறிய நிலையில் அடுத்ததாக யார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

வெளியேறிய போட்டியாளர்

இந்நிலையில், மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து முக்கிய போட்டியாளரான ஏ டி கே வெளியேறியுள்ளார்.

ஏ டி கே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளது அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக் | Popular Contestant Evited From Bigg Boss House

பாக்கியலட்சுமி ரேஷ்மாவின் மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US