Good Bad Ugly படத்திற்காக நடிகர் அஜித் வாங்கப்போகும் சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் அஜித்
நடிகர் அஜித்தின் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது.
அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டானார்.
அதன்பின் படத்தின் பெயர் விடாமுயற்சி என்பதை அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த வருடம் மே 1ம் தேதி அறிவித்தார்கள், பின் கிட்டத்தட்ட 300 நாட்களை கடந்தும் படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லை.
படப்பிடிப்பில் அஜித் மற்றும் ஆரவ் ஒரு விபத்தில் சிக்கிய வீடியோ மட்டுமே வெளியாகி இருந்தது.

குட் பேட் அக்லி
விடாமுயற்சி படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் அஜித்தின் அடுத்த பட தகவல் வெளியானது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குட் பேட் அக்லி என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது என்ன தகவல் என்றால் இந்த படத்திற்காக அவர் ரூ. 163 கோடி வரை சம்பளம் பெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri