சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்தது... வெளிவந்த கியூட் போட்டோ
சிங்கப்பெண்ணே
சன் தொலைக்காட்சியில் புதுமுக கலைஞர்களை வைத்து நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் சிங்கப்பெண்ணே. இதில் நடித்துவரும் பல நடிகர்கள் நமக்கு பரீட்சயம் இல்லாத புதுமுக கலைஞர்கள் தான்.
ஆனாலும் கதை விறுவிறுப்பாக, எதார்த்தமாக இருக்க மக்களால் கொண்டாடப்படுகிறது. தொடர் ஒளிபரப்பாக தொடங்கிய நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது.
ஆனந்தி என்பவரை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் தற்போது அவரது லவ் டிராக் சென்று கொண்டிருக்கிறது. மகேஷ், அன்பு, ஆனந்தி இவர்களின் லவ் டிராக் எப்படி முடிவுக்கு வரப்போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

சிவகார்த்திகேயனிடம் பல முறை அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டேன், ஆனால்- மேடையில் வருத்தப்பட்ட வடிவுக்கரசி
குழந்தை
இந்த தொடரில் மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தர்ஷக். ஷில்பா என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தனது மகனின் புகைப்படம் ஒன்றை தர்ஷக் பதிவிட அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
