பிக் பாஸ் காதல் ஜோடியுடன் செல்ஃபி எடுத்த அஜித்.. முதல் முறையாக வெளியான புகைப்படம்

By Kathick Oct 08, 2022 05:10 AM GMT
Report

அஜித்தின் துணிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் First லுக் அண்மையில் வெளிவந்தது.

விரைவில் இப்படத்தின் முதல் பாடலுக்காகவும், டீசருக்காகவும் தான் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துகொண்டு இருக்கிறார்கள்.

பிக் பாஸ் காதல் ஜோடியுடன் செல்ஃபி எடுத்த அஜித்.. முதல் முறையாக வெளியான புகைப்படம் | Ajith Selfie With Amir And Pavni

அஜித்துடன் அமீர், பாவனி

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பிக் பாஸ் காதல் ஜோடிகளான அமீர் மற்றும் பாவனி நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதை அஜித் உறுதிசெய்துள்ளார்.

ஆம், அமீர் மற்றும் பாவனியுடன் நடிகர் அஜித் எடுத்த செல்ஃபி தற்போது வெளிவந்துள்ளது. இதன்முலம், இருவரும் அஜித்துடன் துணிவு படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் பிரபலம் சிபியும் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். மேலும், அவர் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்..

பிக் பாஸ் காதல் ஜோடியுடன் செல்ஃபி எடுத்த அஜித்.. முதல் முறையாக வெளியான புகைப்படம் | Ajith Selfie With Amir And Pavni

பிக் பாஸ் காதல் ஜோடியுடன் செல்ஃபி எடுத்த அஜித்.. முதல் முறையாக வெளியான புகைப்படம் | Ajith Selfie With Amir And Pavni

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US