சாதனைக்கு மேல் சாதனை.. 150 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் துணிவு

By Kathick Jan 17, 2023 05:40 AM GMT
Report

துணிவு 

அஜித்தின் துணிவு திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் பல சாதனைகளை படைத்து கொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் துணிவு திரைப்படம் கடந்த 6 நாட்களில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என இதற்க்கு முன் வெளிவந்த செய்தியில் தெரிவித்திருந்தோம்.

சாதனைக்கு மேல் சாதனை.. 150 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் துணிவு | Ajith Sets New Record In Box Office

ஆனால், தற்போது நமக்கு கிடைத்துள்ள நெருங்கிய வட்டாரத்தின் தகவலின்படி, கடந்த 6 நாட்களில் ரூ. 85 கோடிக்கும் மேல் தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாம் துணிவு.

சாதனைக்கு மேல் சாதனை

இதற்க்கு முன் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை 7 நாட்களில் ரூ. 82 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ஆனால், தற்போது 6 நாளில் ரூ. 85 கோடி வசூல் செய்து வலிமை படத்தின் சாதனையை துணிவு படம் முந்தியுள்ளது.

அதுமட்டுமின்றி 6 நாட்களில் உலகளவில் ரூ. 150 கோடி வரை வசூல் செய்து மற்றொரு சாதனையை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ளது.

சாதனைக்கு மேல் சாதனை.. 150 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் துணிவு | Ajith Sets New Record In Box Office

மேலும் வெளிநாட்டில் மட்டுமே இதுவரை ரூ. 45 கோடிக்கும் மேல் துணிவு திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவே அஜித்தின் சினிமா வாழ்க்கையில் சிறந்த வசூல் என்கின்றனர். 

6 நாட்களாக தொடரும் கடும் போட்டி.. டாப் இடத்தில் இருப்பவர் விஜய்யா, அஜித்தா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US