விஜய், சங்கீதா திருமணம்.. ஷாலினியுடன் வந்து பரிசு கொடுத்த அஜித், அரிய புகைப்படம்
விஜய் - சங்கீதா விவாகரத்து
நடிகர் விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை என்றும், இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டார் என்றும் தகவல் வெளிவந்தது.
ஆனால், இது எதுவும் உண்மையில்லை, விடுமுறை நாட்களை கொண்டாட தனது பிள்ளைகளுடன் தன்னுடைய தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார் சங்கீதா என அதன்பின் தெரியவந்தது. அதற்குள் பல சர்ச்சைகள் எழுந்துவிட்டன.

நடிகர் விஜய்க்கும் - சங்கீதாவிற்கும் கடந்த 1999ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் அவருடைய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.
பரிசு கொடுத்த அஜித்
இந்நிலையில், விஜய் - சங்கீதா திருமணத்தில் நடிகர் அஜித் - ஷாலினியுடன் வந்து புதுமண தம்பதிகளான விஜய் - சங்கீதாவிற்கு பரிசும் கொடுத்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பலரும் பார்த்திராத அரிய புகைப்படம் தான் இது.
இதோ அந்த புகைப்படம்..


இதுவரை லாபத்தை கொடுக்காத வாரிசு.. தயாரிப்பாளரை திருப்திப்படுத்திய துணிவு