துணிவு பட ஹிட், அஜித் எப்படி கொண்டாடியுள்ளார் தெரியுமா?- மஞ்சு வாரியர் கூறிய விஷயம்
அஜித்தின் துணிவு
எச்.வினோத், போனி கபூர் ஆகியோருடன் கூட்டணி அமைத்து அஜித் நடித்த 3வது திரைப்படம் தான் துணிவு. இப்படம் வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு தயாராகி இருந்தது.
டிரைலருக்கே ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள், படத்திற்கு சொல்லவா வேண்டும், மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. ரசிகர்கள் ஒருபக்கம் படத்தை கொண்டாட விமர்சனமும் அமோகமாக வந்தது.
மஞ்சு வாரியர் சொன்ன தகவல்
துணிவு படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற படக்குழு படு கொண்டாட்டத்தில் உள்ளனர். இப்படத்தில் நடித்துள்ள நடிக மஞ்சு வாரியர் படத்தை நேற்று கேரளாவில் பார்த்துள்ளார்.
அப்போது அவர் பேசும்போது, அஜித் தனக்கு போன் செய்து வாழ்த்தியதாகவும், பட ஹிட் என்பதால் படக்குழு அனைவரிடமும் அவர் பேசியதாக தெரிவித்துள்ளார்.
@ManjuWarrier4 Mam,our own kanmani watched #Thunivu in kochi (KERALA) today & shared her happiness. Ajith Sir even called her and the whole team is happy with the response they're getting around the world.!
— KERALA AJITH FANS CLUB (@KeralaAjithFc) January 11, 2023
#AjithKumar | #ThunivuPongal pic.twitter.com/E9OjdRJVXY
தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வாரிசு, துணிவு பட முதல் நாள் வசூல் விவரம்- அதிகம் வசூலித்தது இந்த படமா?