நடிகர் அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலியா இது..! தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதை நாம் அறிவோம். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி
நடிகை ஷாலினியின் தங்கையும் பிரபல நடிகையுமானவர் ஷாமிலி. இவர் அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மேலும் சில வருடங்களுக்கு முன் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த வீரசிவாஜி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், சில வருடங்களாக திரையில் தோன்றாமல் இருக்கும் நடிகை ஷாமிலியின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..




விஜய் கட்சியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு வந்தது; ஆனால்.. - திருமாவளவன் பரபரப்பு பேச்சு IBC Tamilnadu
