அஜித் பெயருக்கு முன் தன் பெயரை போட சொன்ன விஜய்.. உண்மையை உடைத்த நபர்

By Kathick Oct 29, 2022 04:30 AM GMT
Report

அஜித் - விஜய் மோதல்

அஜித் - விஜய் இருவரின் மோதல் தொடர்ந்து பல வருடங்களாக நடந்து வருகிறது.

அவர்களுடைய ரசிகர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் தினமும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி சண்டைபோட்டு வருகிறார்கள்.

அஜித் பெயருக்கு முன் தன் பெயரை போட சொன்ன விஜய்.. உண்மையை உடைத்த நபர் | Vijay Says To Put His Name Front Of Ajith Name

ஏற்கனவே உச்சத்தில் நடந்துகொண்டிருக்கும் இந்த மோதல் இன்னும் அதிகரிக்க வருகிற பொங்கலுக்கு விஜய் - அஜித் இருவரின் படமும் வெளியாகிறது.

உண்மையை உடைத்த நபர்

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் அஜித் - விஜய் என்று தான் எழுதி வந்துள்ளார்கள்.

இதை கவனித்த விஜய், ஒரு முறை சில முக்கிய பத்திரிகையாளர்களை தன்னுடைய படப்பிடிப்புக்கு அழைத்து, இனி அஜித் - விஜய் என்று எழுதாதீர்கள், விஜய் - அஜித் என்று என்னுடைய பெயரை முன்னாடி எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம் விஜய்.   

அஜித் பெயருக்கு முன் தன் பெயரை போட சொன்ன விஜய்.. உண்மையை உடைத்த நபர் | Vijay Says To Put His Name Front Of Ajith Name


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US