மனைவி மடியில் அமர்ந்த அஜித்.. கட்டிப்பிடித்து கொண்ட ஷாலினி.. ஜோடியின் அழகிய புகைப்படம்
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அண்மையில் துணிவு திரைப்படம் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் ஏகே 62. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது.
நடிகர் அஜித் - நடிகை ஷாலினி கடந்த 2000ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள் என்பதை நாம் அறிவோம்.
அஜித் - ஷாலினி
இருவரும் இணைந்து திருமணத்திற்கு பின் எடுத்துக்கொண்ட பல அழகிய புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால், ரசிகர்கள் பலரும் பார்த்திராத அஜித் - ஷாலினியின் அழகிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் மனைவியின் மடியில் அமர்ந்திருக்கும் அஜித்தை ஷாலினி கட்டிப்பிடித்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அழகிய ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
நடிகர் விக்ராந்தின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. அவரும் ஒரு நடிகை தானா