நடிகர் விக்ராந்தின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. அவரும் ஒரு நடிகை தானா
விக்ராந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கு சித்தி மகன் தான் நடிகர் விக்ராந்த். இவர் கற்க கசடற எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதன்பின் சில திரைப்படங்களில் நடித்து வந்த விக்ராந்துக்கு முத்துக்கு முத்தாக திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதன்பின் கவண், தொண்டன், பக்ரீத் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
விக்ராந்தின் தாய்
நடிகர் விக்ராந்தின் மனைவி சின்னத்திரை நடிகை என்பதை நாம் அறிவோம். ஆனால், விக்ராந்தின் தாயும் ஒரு நடிகை தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. ஆம், நடிகர் விக்ராந்தின் தாய் ஷீலாவும் ஒரு நடிகை தான்.
அவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. இதோ அவரின் புகைப்படங்கள்..



நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
