இதுவரை நாம் பார்த்திராத கெட்டப்பில் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்- லேட்டஸ்ட் க்ளிக்
நடிகர் அஜித்
சினிமா, தனது கனவு, குடும்பம் என பயணித்து வருபவர் அஜித். படத்துக்கு படம் நடிப்பது, பைக் டூர் செல்வது, இடையில் தனது குடும்பத்துடனும் நேரம் செலவழிப்பது என எப்போதும் பிஸியாகவே உள்ளார்.
கடந்த சில நாட்களாக அஜித் நேபாளத்தில் சுற்றி வருகிறார், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அதிகம் சமூக வலைதளங்களில் வெளியாகிவிட்டது.
மே 1, அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது அடுத்த பட விடாமுயற்சி என்றும் மகிழ்திருமேனி இயக்குகிறார் என்றும் தகவல் வந்துவிட்டது.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்கின்றனர்.

லேட்டஸ்ட் க்ளிக்
இந்த நிலையில் தான் அஜித் தனது மகன் ஆத்விக் மற்றும் மனைவி ஷாலினியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அஜித்தின் மகன் ஆத்விக் Sheikh உடையில் உள்ளார்.
இதோ பாருங்கள்,
Aadvik in Sheikh Costume ??#VidaaMuyarchi#AjithKumar #AK pic.twitter.com/hVFUynAL5F
— AJITHKUMAR FANS COMMUNITY (@TFC_mass) May 6, 2023
நடிகர் அரவிந்த் சாமியின் இரண்டாவது மனைவியை பார்த்துள்ளீர்களா?- யாருடைய நிகழ்ச்சிக்கு வந்தார் தெரியுமா?