தந்தையின் மறைவிற்கு பிறகு வெளியே வந்த அஜித்- ரசிகருடன் அவர் எடுத்த லேட்டஸ்ட் வீடியோ
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் தனது ரசிகர்களுக்கு உதாரணமாக இருக்கக் கூடிய ஒரு நடிகர்.
ரசிகர் மன்றத்தை கலைத்தது, பட புரொமோஷன் படம் தான் செய்ய வேண்டும், நான் இல்லை என இருப்பது இப்படி பல விஷயங்கள் மூலம் தனி மனிதராக இவர் அடையாளப்படுத்தப்படுகிறார்.
துணிவு படத்தை முடித்த கையோடு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் விக்னேஷ் சிவன் கூட்டணி அமையவில்லை, தற்போது மகிழ் திருமேனியுடன் தான் அஜித் அடுத்த படம் நடிப்பார் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் வீடியோ
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அஜித்தின் தந்தை சுப்ரமணியம் அவர்கள் கடந்த மார்ச் 24ம் தேதி உயிரிழந்தார். அவரின் இறப்பிற்கு பல திரைப் பிரபலங்களும், அரசியல் வாதிகளும் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்.
தற்போது தந்தையின் இறப்பிற்கு அஜித் வெளியே வந்தபோது ஒரு ரசிகருடன் வீடியோ எடுத்துள்ளார்.
ரசிகர்களால் அந்த குட்டி வீடியோ அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.
Gracious ✨#AjithKumar pic.twitter.com/NZl2i3MGmI
— Trollywood (@TrollywoodX) April 7, 2023
சூரியின் விடுதலை 1 படத்தின் இதுவரையிலான மொத்த வசூல் விவரம்- முழு தகவல்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
