மணமக்களை ஒன்றாக ஆசீர்வாதம் செய்த அஜித், சூர்யா! அரிதான புகைப்படம்..
உச்ச நட்சத்திரங்களின் அரிதான புகைப்படம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் தான் அஜித், சூர்யா.
இருவரின் திரைப்படங்களும் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது. அப்படி இவர்கள் நடிப்பில் வெளியான சமீபத்திய இரண்டு திரைப்படங்கள் தான் வலிமை, எதற்கும் துணிந்தவன்.
இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை வெற்றியடைந்துள்ளது. இந்த இரண்டு நடிகர்களும் ஒருவருடன் நல்ல மரியாதையுடன் உள்ளனர். அதனை நாம் பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் பார்த்து இருக்கிறோம்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் ஒன்றில் கலந்து மணமக்களை ஆசீர்வாதம் செய்த புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே பரவி வருகிறது. அரிதான அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

காபி அடித்து படம் எடுத்தாரா வெங்கட் பிரபு! நெட்டிசனுக்கு அவர் கொடுத்த பதிலடியை பாருங்க