அஜித் டூப் பயன்படுத்தினாரா? சர்ச்சைக்கு பதிலடி கொடுக்க போனி கபூர் வெளியிட்ட வீடியோ

By Parthiban.A Jan 29, 2023 12:41 PM GMT
Report

துணிவு

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த மூன்றாவது படம் தான் துணிவு. அந்த படத்திற்கும் அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ்ஆபிசில் நல்ல வசூல் பெற்றது.

அஜித் துணிவு படத்தில் டூப் பயன்படுத்திதான் ரிஸ்க் ஆன ஸ்டண்ட் காட்சிகளை முடித்தார் என தொடர்ந்து ஆரம்பத்தில் இருந்தே விமர்சிக்கப்பட்டு வருகிறது. எப்போதும் மீடியாவில் இருந்து விலகியே இருக்கும் அஜித் இந்த விஷயம் பற்றியும் விளக்கம் எதுவும் தெரிவிக்கவில்லை. 

அஜித் டூப் பயன்படுத்தினாரா? சர்ச்சைக்கு பதிலடி கொடுக்க போனி கபூர் வெளியிட்ட வீடியோ | Ajith Thunivu Making Video

மேக்கிங் வீடியோ  

இந்நிலையில் தற்போது இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அபினி கபூர் ஒரு விஷயம் செய்து இருக்கிறார்.

துணிவு மேக்கிங் வீடியோவை பதிவிட்டு டூப் பற்றிய ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். அஜித் தான்  சண்டை காட்சிகளில் நடித்தார் என காட்டத்தான் இந்த வீடியோ வெளியிட்டாரா என எல்லோரும் தற்போது கேள்வி எப்புபி வருகிறார்கள்.

பிக் பாஸ் அஸீமுக்கு விருந்து கொடுத்த வனிதா! போட்டோ பார்த்தீர்களா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US