துணிவு திரைப்படத்தின் முக்கிய பணியை முடித்த நடிகர் அஜித்! வெளியான புதிய அப்டேட்
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்.
இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகி வருகிறது. அப்படி அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு.
பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள துணிவு திரைப்படத்துடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் மோத இருக்கிறது.
இந்நிலையில் தற்போது துணிவு திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. ஆம், துணிவு திரைப்படத்தின் டப்பிங் பணியை அஜித் முடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது துணிவு திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோடோக்ஷன் பணி தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தன் தோழியின் கணவரை இரண்டாம் திருமணம் செய்யும் ஹன்சிகா