அஜித்தின் துணிவு திரைப்படத்தை வெளியிடும் லைக்கா நிறுவனம்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

By Jeeva Nov 19, 2022 08:30 AM GMT
Report

துணிவு 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் அடுத்து துணிவு திரைப்படம் வெளியாக இருக்கிறது.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இதற்கிடையே ரசிகர்கள் அனைவரும் துணிவு திரைப்படத்தின் அடுத்தகட்ட அறிவிப்பை தான் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அஜித்தின் துணிவு திரைப்படத்தை வெளியிடும் லைக்கா நிறுவனம்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு | Ajith Thunivu Movie Overseas Rights

இந்நிலையில் தற்போது லைக்கா நிறுவனம் துணிவு திரைப்படம் ஒவர்சீஸ் திரையரங்க உரிமையை கைபற்றியிருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.

இதனால் துணிவு திரைப்படம் ஒவர்சீஸில் பிரம்மாண்டமாக வெளியாகும் என்பதில் சந்தேகமே இல்லை. 

அஜித்தின் துணிவு திரைப்படத்தை வெளியிடும் லைக்கா நிறுவனம்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு | Ajith Thunivu Movie Overseas Rights

நடிகர் மாதவனின் இந்த பிரம்மாண்ட புதிய வீட்டை பார்த்துள்ளீர்களா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US