அஜித்தின் துணிவு படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படங்கள்.. போலீஸ் கெட்டப்பில் அசத்தும் நடிகர்

By Kathick Nov 27, 2022 06:30 AM GMT
Report

துணிவு

எச். வினோத் - அஜித் வெற்றி கூட்டணியில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் துணிவு.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் துணிவு படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படங்கள்.. போலீஸ் கெட்டப்பில் அசத்தும் நடிகர் | Ajith Thunivu Movie Shooting Spot Photos

இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு புகைப்படங்கள்

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் இயக்குனர் எச். வினோத், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி இருக்கிறார்கள். இதில் சமுத்திரக்கனி போலீஸ் கெட்டப்பில் இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US