மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறாரா எலிமினேட் ஆன போட்டியாளர்- எப்போது?
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் 6வது சீசன் படு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா கடைசியாக மகேஷ்வரி என 5 பேர் வெளியேறிவிட்டார்கள்.
மீண்டும் வரும் அசல்
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டார் என அசல் கோளாறு மீது மக்கள் கடும் கோபத்தை காட்டினார்கள்.
ஆனால் அவரோ நான் எப்போதும் போல சாதாரணமாக தான் இருந்தேன், உங்களுக்கு தவறாக தெரிந்தால் மன்னித்துவிடுங்கள் என்றார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அசல் கோளாறு வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
நடிகர் வைபவிற்கு 3 பசங்களா, இவர்கள் தானா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
