20 வருடம் கழித்து மீண்டும் அஜித்துடன் நடிக்கும் பிரபல நடிகர்.. யார் என்று தெரியுமா
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வலிமை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
அஜித் லைன்அப்

வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் AK 61. இபபடத்தையும் போனி கபூர் தான், தயாருக்கிறார்.
இப்படத்தை முடித்துவிட்டு, அடுத்தபடியாக லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது AK 62 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்து அஜித்தின் அடுத்தடுத்த படத்தின் அப்டேட் வந்துகொண்டிருக்கும் நிலையில், AK 63 படத்தின் அப்டேட்டும் ஒன்று வெளியாகியுள்ளது.
அஜித் - வடிவேலு

அதன்படி, அஜித்தின் AK 63 படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாகவுள்ளதாகவும், இப்படத்தில் அஜித்துடன் இணைந்து வடிவேலு நடிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் - வடிவேலு இணைந்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா படத்தில் இறுதியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயகாந்தின் லேட்டஸ்ட் லுக், கொண்டாட்டத்தில் இறங்கிய நடிகர்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan