வலிமை ஓடிடி ரிலீஸ் பற்றி வெளியான சூப்பர் தகவல்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
அஜித்தின் வலிமை படம் தியேட்டர்களில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் தற்போது அதன் ஓடிடி ரிலீஸ் பற்றிய புது தகவல் ஒன்று வெளிவந்திருக்கிறது.
வலிமை
அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த வலிமை படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகி இருந்தது. அதற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து இருந்தது. ஆனால் அதை தாண்டி படம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டி இருக்கிறது.
படம் நல்ல வசூல் பெற்று இருந்தாலும் படத்தில் நான் வைத்திருந்த மெசேஜ் இளைஞர்களிடம் சென்று சேரவில்லை என இயக்குனர் ஹெச் வினோத் தெரிவித்து இருக்கிறார்.

ஓடிடி ரிலீஸ்
இந்நிலையில் வலிமை ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. ஜீ5 தளத்தில் படம் எப்போது வெளிவரும் என்கிற தகவல் விரைவில் வரும் என அந்த நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
அந்த பதிவு இதோ..
Biggest announcement you will ever witness! Get ready to groove with #ZEE5 @ZEE5Tamil @ZeeTamil
— ZEE5 Tamil (@ZEE5Tamil) March 19, 2022
@ZeeStudios_
@ZeeTV
@ZEE5Telugu
@zeetelugu
@ZEE5Kannada
@ZeeKannada
@SonyMusicSouth @sonymusicindia
@ZEE5India pic.twitter.com/GY0fDfU8VO
Buckle up for an exciting ride. Soon on #ZEE5!@ZEE5Tamil @ZeeTamil
— ZEE5 Tamil (@ZEE5Tamil) March 18, 2022
@ZeeStudios_
@ZeeTV
@ZEE5Telugu
@zeetelugu
@ZEE5Kannada
@ZeeKannada
@SonyMusix
@ZEE5India pic.twitter.com/yK6jmTixHc
மஞ்சிமா மோகனா இது.. லேட்டஸ்ட் போட்டோ பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்