துணிவு பட மாஸ் லுக்கிற்கு அஜித் தயாரானது போது எடுக்கப்பட்ட புகைப்படம் ! அன்சீன்
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படம் உருவாகி வந்தது.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு 61-வது திரைப்படம் அதிகாரபூர்வமாக துணிவு என பெயரிடப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று துணிவு படத்தின் இரண்டாவது போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டது. அதுவும் வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் லுக்கிற்காக அஜித் தயாரான போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அப்போது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

ஆஸ்கருக்கு செல்லும் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தமிழ் நடிகருக்கு கிடைத்த பெருமை
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri