அஜித்தின் வலிமை படம் 25 நாள் முடிவில் சென்னையில் மட்டும் இவ்வளவு வசூலா?
அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த 24ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு படம் வெளியாகியிருந்தது.
படத்தின் வசூல்
இப்படம் ரிலீஸ் ஆன முதலில் இருந்து படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. முதல் வார முடிவிலேயே ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்து வருகிறது.
படத்திற்கு 3வது வார முடிவிலும் நல்ல புக்கிங் கிடைத்திருக்கிறது என தகவல்கள் அதிகம் வந்தன.
25 நாள் சென்னை வசூல்
சென்னையில் அஜித்தின் வலிமை படத்திற்கு பெரிய வரவேற்பு இருந்தது. படம் ரிலீஸ் ஆகி 25 நாள் ஆகிவிட்டது. தற்போது இப்படம் 25 நாளில் ரூ. 9.74 கோடி வசூலித்திருக்கிறது.
ஹோலி பண்டிகை முடித்து வீடு திரும்பிய நடிகை உயிரிழப்பு- கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினர்

Rasipalan: இன்னும் ஒரு வாரத்தில் அதிர்ஷ்டத்தை கொட்டப்போகும் செவ்வாய் பெயர்ச்சி- உங்க ராசி இருக்கா? Manithan
