மீண்டும் தொடங்கிய விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை- போஸ்டர் மூலம் ரசிகர்களின் சேட்டை
அஜித்-விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் அஜித்-விஜய். இவர்கள் இருவரும் தான் இப்போது தமிழ் சினிமாவின் தூண்களாக உள்ளார்கள் என்றே கூறலாம். ரஜினியை அடுத்து வசூலில் சாதனை படைப்பது இவர்களின் படங்கள் மட்டும் தான்.
இவ்வருட ஆரம்பத்தில் விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் வலிமை ரிலீஸ் ஆகி இருந்தது. இரண்டு படங்களும் சுமாரான வசூலை தான் பெற்றது. தற்போது அஜித்தின் துணிவு படமும் விஜய்யின் வாரிசு படமும் தயாராகி வருகிறது.
இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி எப்போது என்பது சரியாக தெரியவில்லை.
ரசிகர்களின் சண்டை
கொரோனாவிற்கு முன்பில் இருந்தே இந்த நடிகர்களின் ரசிகர்கள் சண்டை முடிவுக்கு வந்திருந்தது, ஆனால் இப்போது மீண்டும் தொடங்கிவிட்டதாக தெரிகிறது. அதாவது துணிவு மற்றும் வாரிசு பட ஃபஸ்ட் லுக்குகளை வைத்து ரசிகர்கள் போஸ்டர் சண்டையை தொடங்கியுள்ளனர்.
இதோ அவர்கள் மாற்றி மாற்றி அடித்துள்ள போஸ்டர்கள்,
Poster War #Thunivu ,#Varisu pic.twitter.com/wKvDU3me8o
— குருவியார் (@Kuruviyaaroffl) September 23, 2022
நயன்தாரா, காஜல் என பல நடிகைகளுக்கு குரல் கொடுக்கும் தீபா வெங்கட் கணவர் இவரா?

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
