ரசிகர்களுடன் இணைந்து அஜித், விஜய் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படம்- இதுவரை பார்க்காத போட்டோ
அஜித்-விஜய்
இருவரும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள். இவர்கள் இருவரையும் ஒன்றாக இன்றைய காலகட்டத்தில் பார்க்கவே முடியாது.
ஆரம்ப காலகட்டத்தில் இருவரும் நிகழ்ச்சிகளுக்கு செல்வது, ஒன்றாக இணைந்து புகைப்படங்கள் எடுப்பது என இருந்துள்ளனர்.
இவர்கள் இப்போது இணைந்து ஒரு படம் நடிப்பார்களா என ஏங்கும் ரசிகர்கள் கூட்டம் பல உள்ளது.
இதுவரை பார்க்காத புகைப்படம்
எப்போது டுவிட்டரில் ரசிகர்கள் அஜித், விஜய்யின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்களை ஷேர் செய்வாரகள். அப்படி ஒரு ரசிகர் பக்கத்தில் அஜித், விஜய் இருவரும் இணைந்து ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
அந்த புகைப்படத்தில் மிர்ச்சி சிவாவும் உள்ளார்.
இதோ பாருங்கள்,
Rare snap of Actor #Ajithkumar sir and Actor #MirchiShiva with fans !! pic.twitter.com/5DPIoeoLNF
— ? Ajith Kumar? (@Anythingf4AJITH) August 7, 2022
தி லெஜண்ட் சரவணா இவ்வளவு விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளாரா?- ஒவ்வொன்றும் எத்தனை கோடி தெரியுமா?

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
