அஜித்தை தொடர்ந்து முன்னணி நடிகருடன் கைகோர்க்கும் எச்.வினோத்!

By Jeeva Jun 04, 2022 09:08 AM GMT
Report

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் AK 61.

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அஜித் - வினோத் கூட்டணியில் இப்படம் உருவாகி வருகிறது.

முந்தைய படங்களை போல் இல்லாமல் AK 61 திரைப்படம் இயக்குனர் வினோத் சொந்தமாக எழுத்திய கதையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் உருவாகி வருகிறதாம்.  

ஏற்கனவே அப்படத்திற்காக அஜித் வைத்துள்ள கெட்டப் பெரிய வரவேற்பை பெற்றுவிட்டது, அந்த கெட்டப்-ல் அஜித்தை திரையில் காண ரைஸ்கர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கிறார்கள் என்றே கூறலாம்.

இந்நிலையில் இயக்குனர் எச்.வினோத் அடுத்து நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.

அஜித்தை தொடர்ந்து முன்னணி நடிகருடன் கைகோர்க்கும் எச்.வினோத்! | Ajith Vijay Sethupathi Face Off In Ak61

உலகளவில் விக்ரம் படத்தின் முதல் நாள் இமாலய வசூல் சாதனை ! எத்தனை கோடி தெரியுமா?

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US