உலகளவில் விக்ரம் படத்தின் முதல் நாள் இமாலய வசூல் சாதனை ! எத்தனை கோடி தெரியுமா?
விக்ரம் படத்தின் முதல் நாள் வசூல் சாதனை
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்ப்பார்க்கு இடைய வெளியான திரைப்படம் விக்ரம்.
சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமே எதிர்ப்பார்த்து இருந்தனர்.
அதன்படி நேற்று பிரம்மாண்டமாக வெளியாகயுள்ள விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்ப்பார்பையும் பூர்த்தி செய்தது என்றே கூறலாம்.
இந்நிலையில் தற்போது திரையரங்களில் ரசிகர்கள் கொண்டாடி வரும் விக்ரம் படத்தின் முதல் நாள் உலகளவிலான இமாலய வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், விக்ரம் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் மட்டும் ரு.66 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இனி வரும் நாட்களில் விக்ரம் திரைப்படம் மொத்தம் எத்தனை கோடி ரூபாய் வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அட்லீ இயக்கும் சூப்பர் ஸ்டார் படத்தை நிராகரித்த நடிகை சமந்தா ! என்ன காரணம் தெரியுமா?
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri
உலகக்கோப்பையை வென்ற கையோடு கேப்டன் சூர்யகுமார் எங்கு சென்றார் தெரியுமா? வைரலாகும் வீடியோ IBC Tamilnadu
ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் News Lankasri